லடாக் சீனாவில் இருப்பதாக மேப்பில் காட்டியது தொடர்பாக ட்விட்டர் இந்தியா நிறுவனம் வாய்மொழியாக மன்னிப்பு கேட்ட நிலையில், எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு வெளியிட சொன்ன நாடாளுமன்ற நிலைக்குழு, பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.<br /><br />Twitter issues verbal apology for showed Ladakh as a part of People's Republic of China, parliamentary panel asks for written apology and affidavit